Home » » பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து கைது!

பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து கைது!


 பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான நதுன் சிந்தக என்ற ´ஹரக் கட்டா´ மற்றும் சலிந்து மல்ஷிகா என்ற ´குடு சலிந்து´ ஆகியோர் மடகஸ்காரில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |