மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 2022 ம் ஆண்டுக்கான போட்டியில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு மற்றும் மட்டக்களப்பு எவர் சைன் விளையாட்டு என்பன இறுதிப்பலப்பரீட்சை நடாத்தி இருந்தன. இதில் 3க்கு 2 எனும் கணக்கில் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடியது*
0 comments: