Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

 


பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதியின் பின்னர்  வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் நடந்த பரீட்சை கடந்த மே மாதம் நாட்டின் 3844 பரீட்சை நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

517,486 பரீட்சார்த்திகள் 

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு | Gce Ol Examination Results

சாதாரண தரப் பரீட்சைக்காக 517,486 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments