அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் கூட்டத்தில் அம்பாறை கிரிக்கெட் சம்மேளனத்தின் புதிய சுற்றுப்போட்டிகளின் தவிசாளராக சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் உப செயலாளரும், இம்பீரியல் நடுவர் சங்கத்தின் செயலாளரும், சாய்ந்தமருது பிரேக் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எம்.பாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
0 comments: