Advertisement

Responsive Advertisement

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு



07-08-2022.

மின் கட்டண அலகுகளின் அதிகரிப்பு விபரம் எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என திறைசேரியிடம் வினவிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர் மின் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க முடிந்தால் தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் எனவும்   குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments