Advertisement

Responsive Advertisement

வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய நாட்களில் எரிபொருளை வழங்கும் முறை இரத்து



30-07-2022.

QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன எண்ணின் கடைசி இலக்கத்துடன் தொடர்புடைய நாட்களில் எரிபொருளை வழங்கும் முறை அன்றிலிருந்து ரத்து செய்யப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் கூறுகிறது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments