மாலைதீவிலும் மக்கள் எதிர்ப்பு
இன்று அதிகாலை மாலைத்தீவுக்கு சென்ற சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கோட்டாபயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடும் எதிர்ப்பு வெளியானதை தொடர்ந்து கோட்டாபய தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
0 comments: