ஜனாதிபதியின் வெற்றிடம் குறித்து நாளை பாராளுமன்றத்தில் அறிவிப்பு; ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் முன்னர் அறிவிக்கப்பட்டபடி ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி வாக்களிப்பு: இலங்கை நாடாளுமன்றம்-
0 comments: