பாராளுமன்றத்தில் தாம் ஆறு வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், தான் ஒரு பெரிய பணக்காரன் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உழைக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் மேலும் கேட்டுக் கொண்டார்.
0 Comments