Advertisement

Responsive Advertisement

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வந்தால் எரிபொருள் வழங்க மாட்டோம்.



31-07-2022.*,, ,

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் நபர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்க மாட்டோம் என பெற்றோலிய டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், எரிபொருள் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டகல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்

Post a Comment

0 Comments