Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு இராணுவம் பெருவரவேற்பு

 


( காரைதீவு சகா)


வரலாற்றுப் பிரசித்தி பெற்றதொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கதிர்காமம் பாதையாத்திரை குழுவினரை இராணுவத்தின் முல்லைத்தீவு மாவட்ட 54வது படைப்பிரிவு வரவேற்று உபசரித்தது.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ தலைமையகத்துக்கு முன்னாள் பாதயாத்திரைக் குழுவினர் அன்போடு வரவேற்கப்பட்டனர்.

இராணுவம் அவர்களை வரவேற்று உபசரித்தது. பாதயாத்திரை குழுவின் தலைவரான சி.ஜெயராஜா நன்றி தெரிவித்தார்.

இறுதியில் குழுப் புகைப்படங்களை எடுத்தனர்.



Post a Comment

0 Comments