அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்க இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வரி விதிப்பைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments