Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மொட்டுக் கட்சி எம்.பிக்கள் 10 பேர் இராஜினாமா?

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் பத்து உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments