நாளை (6) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை (8) வரை நாடளாவிய ரீதியில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அனைத்து பிரதேசங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணிநேர மின்வெட்டும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரிவு CCஇல் காலை 6 மணி முதல் 9:30 மணி வரை மின்துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: