Advertisement

Responsive Advertisement

மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை

 


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Post a Comment

0 Comments