Advertisement

Responsive Advertisement

இந்த ஆண்டுக்கான கல்வித் தவணைகளுக்கு மாத்திரம் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக அதிகரிக்க கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

 


இந்த ஆண்டுக்கான கல்வித் தவணைக்காக மாத்திரம் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் தினசரி பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்குமாறு அரச பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் 

- கல்வி அமைச்சு -

Post a Comment

0 Comments