Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு திடீர் விஜயம்

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு திடீர் விஜயம் செய்துள்ளார். 

Post a Comment

0 Comments