Home » » மட்டக்களப்பு சின்ன ஊரணியில் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு சின்ன ஊரணியில் இரத்ததான முகாம்

 


அப்துல் பாஸித் )

வைத்தியசதலைகளில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் ” உதிரம் கொடும்போம் உயிரைக் காப்போம்என்ற தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்றினை  மட்டக்களப்பு இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை சின்ன ஊறணி வாலிபர் ஜக்கிய நிலையம்  ஏற்பாடு செய“திருந்தது.

குருதிக் கொடையில் இளைஞர் யுவதிகள் என பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |