Advertisement

Responsive Advertisement

கொழும்பின் முக்கியப்பகுதியில் போராட்டம் ஆரம்பம்

 


கொழும்பு - லிப்ட்டர்ன் சுற்றுவட்ட பகுதியில் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்து அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அரசுக்கெதிராக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

Post a Comment

0 Comments