Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

முற்றாக முடங்கியது காலி வீதி!!

 


எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக பலபிட்டிய பிரதேசத்தில் காலி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

வீதியின் குறுக்கே மகிழுந்துகள் மற்றும் பேருந்தொன்றை குறுக்கே நிறுத்தி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

இதனால் காலி வீதியில் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments