Advertisement

Responsive Advertisement

சித்திரைப் புத்தாண்டு தினமான இன்றும் காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் முன்னெடுப்பு

 


கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகம் முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

Post a Comment

0 Comments