Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் புதிய தகவல்

 


அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments