Advertisement

Responsive Advertisement

கடும் நெருக்கடியில் இலங்கை - கோட்டாபயவிற்கு அவசரமாக பறந்தது கடிதம்

 


நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


மல்வத்து பீடத்தின் பொதுத் தலைவர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன அஸ்கிரி பீடத்தின் பொதுத் தலைவர் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி அமரபுர ,மகானா நிகாய மகாநாயக்கர் மகுலேவே ஸ்ரீ விமல ஸ்ரீ லங்கா ராமன்ன நிகாய மகாநாயக்க தேரர் ஆகியோர் கையொப்பமிட்டு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்

Post a Comment

0 Comments