மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக நா.மதிவண்ணன் (SLAS-I) இன்று கடமையேற்றுக்கொண்டார்
இவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) அலுவலக உதவி செயலாளர், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர், கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்த அனுபவம் கொண்ட இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியாவார்.
0 Comments