Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் உயர்வடைந்த டொலரின் பெறுமதி! தடுமாறும் இலங்கை

 


ஒரு அமெரிக்க டொலர் 275 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன.

மேலும், டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடர்ச்சியாக அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்கின்றது

Post a Comment

0 Comments