அஸ்ஹர் இப்றாஹிம்
தினகரன் பத்திரிகையின் 90 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற பேருவளை எலந்தகொட வைட் ரோஸ் அணியும் , உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற தர்கா நகர் மக்பூட் கழக. அணியும் சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டன.
இவ் இரு அணிகளுக்கும் சாம்பியன் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டார்
0 comments: