( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் Orientation programm கடந்த புதன்கிழமை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் .ஏ.ஏ.ஜாபீர் , வட கிழக்கு மாகாணத்திற்கான தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர். இரா.அகிலன் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.மௌசூன் ,சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோஸ்தர்கள் , தொழிற் பயிற்சி நிலைய போதனாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments