Advertisement

Responsive Advertisement

MBBS பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் 13 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனைபடைத்த தணிகாசலம் தர்ஷிகா என்பவர் சாணக்கியன் MP அவர்களால் கௌரவிக்கப்பட்டார்...

 


கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா என்ற கொழும்பு பல்கலைக்கழக மாணவி MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.





கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து அவரை பாராட்டி கௌரவப்படுதினோம்.

Today I had the opportunity to congratulate Dr.Thanikasalam Tharshika from Alayadivembu, Ampara. She received 13 gold medals from the University of Colombo. Proud moment for us in the Eastern Province.


#Shanakiyan #MP #TNA #ITAK #Tamil #Parliament #lka

Post a Comment

0 Comments