Advertisement

Responsive Advertisement

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

 


இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இலங்கையின் கிழக்கு கடலில் 4.3 ரிச்டர் அளவிலான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படும் அபாயம் கிடையாது என நிலையம் தெரிவித்துள்ளது.   

Post a Comment

0 Comments