Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாகாணங்களுக்கு இடையிலான தடை நடைமுறைக்கு வருமா? வெளிவந்துள்ள தகவல்


 பண்டிகைக்காலத்தில் கொரோனா நெருக்கடியை தடுக்கும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண( Upul Rohana) தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments