Advertisement

Responsive Advertisement

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

 


ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)


மருதமுனை றைடர்ஸ் ஹப் ( Riders hub) சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்த 'வீதி விபத்துக்களை தவிர்ப்போம்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று (06) சனிக்கிழமை காலை மருதுமுனை பிரதான வீதியில் ஆரம்பமாகி பொத்துவில் வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் சென்றது. இதில் வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், கல்வியதிகாரிகள், புத்துஜீவிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.









Post a Comment

0 Comments