Advertisement

Responsive Advertisement

மீண்டும் நாட்டை முடக்குவோம்! அரசாங்கம் கடும் தொனியில் எச்சரிக்கை

 


நாட்டில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுத்தால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரா ( Vasantha Yapa Bandara) தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments