Advertisement

Responsive Advertisement

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

 


ங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய தங்கம் ஒரு அவுஸின் விலை 1786.35 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதென உலக சந்தையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1791.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments