Home » » ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 


கொவிட் – 19 வைரஸ் பரவல் நிலைமை காரணமாக, கல்வி அமைச்சின் இடமாற்றம் பிரிவிற்கு ஆசிரியர்களை அழைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.


தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு 011-2784434 மற்றும் 011-2785141 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |