அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (13) நடத்தவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருடன் இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தமையால் பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இடமாற்றம், நிறைவுகாண் சேவைக்கு பின்னரான நியமனங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்
0 comments: