Advertisement

Responsive Advertisement

திங்கள் அனைத்து பாடசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்

 


ஆசிரியர்களும் அதிபர்களும் நாளை மறுதினம் திங்கட்கிழமை பாடசாலைகளுக்குச் சமூகமளித்தாலும் பிற்பகலில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments