எதிர்வரும் நவம்பர் மாதத்தில் அனைத்துப் பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
அதன்படி 04 கட்டங்களாக வரும் 21ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் பரீட்சைகளும் கட்டம் கட்டமாக நடத்தப்படும் என அவர் கூறினார்.
0 Comments