Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப் பிரமாணம்[

 


வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், புதிய ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்

Post a Comment

0 Comments