நாடளாவிய ரீதியில் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அவசியமான தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் ஷாமன் ரஜிந்ரஜித் இதை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (23) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில், இதை குறிப்பிட்டுள்ளார்.
0 Comments