பொதுமக்களை சரியாக கட்டுப்படுத்த முடியாவிட்டால் மேலும் தொற்று அதிகரிப்பதுடன் அபாயகரமான கொரோனா மாறுபாடுகளுடன் நிலைமை மோசமாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளன.
ஊரடங்கையும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் வீதிகளில் தான் உள்ளனர் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments