நாட்டில் தற்போதுள்ள ஊரடங்குச் சட்டமானது நீக்கப்பட்ட வேண்டுமாக இருந்தால் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் இன்றைய தினம் கொவிட் செயலணியின் கூட்டம் இடம்பெறவுள்ளது
0 comments: