Advertisement

Responsive Advertisement

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு

 


ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும்மென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments