Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நிதி அமைச்சின் அதிரடி வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது...!!

 


விஷேட பொருட்கள் வரி விதிப்பது மற்றும் முந்தைய வர்த்தமானி அறிவிப்புகளை இரத்து செய்வதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


நிதி அமைச்சரினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்காக 100 ரூபாவும், வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபாவும், குரக்கன் மா கிலோவொன்றுக்காக 150 ரூபாவும், கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபாவும் விசேட வரியாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments