கொரோனா மற்றும் டெல்டா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தறபோது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டமானது பொதுமக்களின் செயற்பாட்டினைப் பொறுத்தே எதிர்காலத்தில் நீடிப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
0 Comments