கொரோனா வைரஸின் மாறுபாடான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் போராடி வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
0 Comments