Home » » அதிகளவு தொற்றாளர்கள் பதிவான இடமாக கொழும்பு

அதிகளவு தொற்றாளர்கள் பதிவான இடமாக கொழும்பு

 


இலங்கையில் நேற்றையதினம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகளில் அதிகமானோர் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.

நேற்றையதினம் நாட்டில் மொத்தம் 3,398 கொரோனா தொற்றாளிகள் பதிவாகினர். இ

தில் கொழும்பில் 602 தொற்றாளிகள் பதிவானதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹாவில் 151 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். கண்டியில் 153, காலியில் 176, மட்டக்களப்பில் 104, நுவர - எலியவில் 237, இரத்னபுரியில் 268 குருநாகலில் 302 என்ற எண்ணிக்கையில் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |