Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் மேலும் 157 பேருக்கு கொரோனா ! ஒருவர் மரணம் !

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏறாவூர் சுகாதார பிரிவில் ஒரு கொரோனா மரணமும் பதிவாகியதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.

 இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக 

மட்டக்களப்பு - 06
களுவாஞ்சிகுடி - 04
காத்தன்குடி -46
கோறளைப்பற்று மத்தி - 13
ஏறாவூர் -21
வாகரை -11
வாழைச்சேனை -04
ஓட்டமாவடி-05
செங்கலடி-17
வவுணதீவு -02
ஆரையம்பதி - 27
முப்படை - 01

Post a Comment

0 Comments