Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு அருகில் “யாஸ் சூறாவளி” மையம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை

 

2020 மற்றும் 2021 ம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் 11 ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காலப்பகுதியில் எந்தவொரு சான்றிதழ் பிரதியுமின்றி இணையத்தளத்தின் ஊடாக பல்கலைக்கழக அனுமதிக்கென விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 

Post a Comment

0 Comments