Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவன் பொறியியல் தொழிலநுட்பவியல் துறையில் முதலாம் இடம்!!

 


செங்கலடி நிருபர் சுபா)

மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவன் கே.பவிசேக் பொறியியல் தொழிலநுட்பவியல் துறையில் 3A சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று தனது பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகம் மற்றும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Post a Comment

0 Comments