Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் வெளியாகிய செய்தி- உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்...!!

 


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித சற்று முன்னர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments